firefox இல் youtube வீடியோவை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம்.
Tools மெனு சென்று அதில் Addon ஐ கிளிக் செய்யவும்.
பின் தோன்றும் விண்டோவில் உள்ள search box இல் video downloader என டைப் செய்து என்டர் கொடுக்கவும். வரும் ரிசல்ட்களில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து இன்ஸ்டால் ஐ கிளிக் செய்யவும் . பின் firefox ஐ Restrat செய்யவும். இப்போது youtube இல் வீடியோவை open பண்ணினால் அந்த வீடியோவுக்கு கீழ் download என்ற option இருக்கும்.
அதனை கிளிக் செய்து வேண்டிய format இல் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக